-
Rs.1,185.00
சிந்தனைகள் / Sinthanaikal
-
Rs.2,633.00
வாபி சாபி / Wabi sabi
அனைத்து விஷயங்களுமே கச்சிதமற்றவை, முடிவுறாதவை மற்றும் நிலையற்றவை என்பதை எடுத்துரைக்கின்ற ஒரு ஜப்பானிய ஜென் தத்துவம்தான் வாபி சாபி. நம்முடைய வாழ்க்கை குழப்பமயமானதாக இருப்பது போன்ற உணர்வு நம்முள் எழும்போது, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும் அதன் ஊடாக இயங்குவதற்குமான ஒரு புதிய வழி இது. கச்சிதமின்மையையும் நிலையாமையையும் சுவீகரித்துக் கொள்வது நீங்கள் ஒரு மேம்பட்ட மனிதராக உருவெடுப்பதற்கு எவ்வாறு உங்களுக்கு உதவும் என்பதை இந்நூல் காட்டுகிறது. அதோடு, வாழ்க்கையில் எது உண்மையிலேயே முக்கியமானது, எதை நீங்கள் மெய்யாகவே விரும்புகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யவும் இது உங்களைத் தூண்டும். நீங்களும் உங்களுடைய கச்சிதமற்ற வாழ்க்கையும் நீங்கள் நினைத்திருப்பதைவிட மிகச் சிறப்பாகவே இருப்பதையும், விஷயங்களை ஏற்றுக் கொள்வதும் விட்டுத்தள்ளுவதும் உங்களுடைய மிகச் சிறந்த, மிக மகிழ்ச்சியான சுயத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள இந்நூல் உங்களுக்கு உதவும்
-
Rs.1,974.00
Don’t Believe Everything You Think
-
Rs.1,650.00
நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் /Neenkal sinthinkintra anaiththaiyum nambividatheerkal
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி • எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி • உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி • சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி • ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன