-
Rs.775.00
மூன்றுநாள் சொர்க்கம்/ Moondru Naal Sorgam
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நாவல்
-
Rs.1,190.00
கொலை அரங்கம் / kollai arankam
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று
-
Rs.1,485.00
இதன் பெயரும் கொலை / Idhan Peyarum Kolai
ப்ரேர்ணா தன்னைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் சரியாகப்புரியாத நிலையில் இருந்தாள். கணவனின் தற்கொலைக்குக் காரணம்என்னவென்று புரியாமல், கந்தசாமி கோவில் அருகில் இரவில் அலைந்து கண்டுபிடிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு நாளில் போலீசால் கைது செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்குக் கொலைக்குற்றம் சாட்டிக்கொண்டு வரப்பட்டு, கடந்த தினங்கள் முழுவதும் செயப்படு பொருளாகவே மற்றவர் தயவில் இயங்கியிருக்கிறாள். குமுதம் இதழில் தொடராக வந்த இந்த நாவல் கணேஸ் – வஸந்த் இணைந்து மிரட்டிய இருபத்தைந்தாவது நாவல்